தமிழகம் கொரோனா தடுப்பின் லட்சணம் இதுதானா? நமது நிருபர் ஜூலை 18, 2020 உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் ஆட்டிப் படைத்து வருகிறது.